Map Graph

முக்தேசுவரர் கோயில், காஞ்சிபுரம்

முக்தேசுவரர் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு இந்துக் கோயிலாகும். சிவன் மூலவராக வணங்கப்படும் இந்த கோயில் பல்லவர்களால் கட்டப்பட்டது என்று அறியப்படுகிறது. இங்கு, இரண்டாம் நந்திவர்மன் காலத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அருள்மிகு திருமகரலீசுவரர் கோயில் இதற்கு அருகில் உள்ளது.

Read article
படிமம்:Muktesvara_Temple_01.JPG